சைக்கோ திரைப்படம் எப்படி இருக்கு? Inandout Cinema Public Review ..

உலகம் முழுவதும் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கண் தெரியாத கதாப்பாத்திரமாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இவருடன் அதிதி ராய், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news