உயரமான நடிகரின் 25வது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அந்த உயரமான நடிகரின் புதியப்படம் இந்த மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகிறது.

அதன்பிறகு இவர் நடிக்கும் அடுத்த படத்தை கல்லூரி அதிபரான துணை நடிகர் தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குனர் தலைமையில் திரைப்பட வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இது உயரமான நடிகருக்கு 24வது படமாகும்.

இந்த படம் முடிந்த பிறகு உயரமான நடிகர் தனது 25வது படத்தை அவரது அண்ணன் சொந்த கதை எழுதி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படத்தின் இரண்டாம் பாகத்தை இவரும் சேர்ந்து எடுக்கவுள்ளதாகவும் அந்த படத்தை “பாதி கல்” நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவு தகவல் வெளியானது.

இதற்கிடையில், உயரமான நடிகரின் 25வது படத்தை என்றென்றும் புன்னகை இயக்குனர் இயக்கவுள்ளார் என்றும், அந்த படத்தை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் பிரபல கார்ப்புரேட் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் வடபழனி PROவிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

மேலும், அண்ணன் இயக்கிய படத்தின் 2ம் பாகத்தில் வேறு ஹீரோ நடிக்கப்போவதகவும் கூடுதல் தகவலை தட்டிவிட்டு சென்றார் நம்ம வடபழனி PRO

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news