விரல் நடிகரை பாலோ பண்ணும் நண்பன் நடிகர்!

சூட்டிங்குக்கு டைமுக்கு வராம நோக்கத்துக்கு வேல செஞ்சுட்டு இருந்த விரல் நடிகர் சமீப காலமா நல்ல புள்ளையா மாறி, கரெக்டா சூட்டிங்க் போறாராம், எந்த வம்பும் பண்றது இல்லையாமே என்றார் டவுட்டு மன்னன்.

ஆமா அப்படித்தான் பேசிக்குறாங்க. அவர்கிட்ட இந்த மாற்றத்த பாத்த நம்ம பெல் இயக்குனர் அவரோட அடுத்த படத்துல நடிக்குறதுக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காறாம் கத டிஸ்கஷன் நடந்துட்டு இருக்காம் என்றார் வடப்பழனி PRO

இது ஒருபக்கம் இருக்க விரல் நடிகரோட பெஸ்ட் பிரண்டு ஒரு புதுப்படத்துல நடிக்கிறார்ல, அந்த படத்தோட இயக்குனர் ஹாலிவுட்ல உதவி இயக்குனரா இருந்தவராம். இப்போ தமிழல் படம் எடுக்க வந்து இவங்ககிட்ட சிக்கி இருக்காரு.

அந்த படத்தோட சூட்டிங் இப்போ விருவிருன்னு நடந்துட்டு வருதாம். சூட்டிங்ல விரல் நடிகர் பண்ற அதே பேச்சு, ஸ்டைல், உடல் மொழினு புது நடிகர், விரல் நடிகரோட வெர்ஷன் 2.0 வாவே மாறிட்டுவராராம் என்றான் அந்த வழியாப்போன வழிப்போக்கன்.

இது எங்கபோய் முடியப்போதோ!

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news