Inandoutcinema - Tamil cinema news

நடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் ? அமீர் அதிரடி கருத்து

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

சர்க்கார் படத்தின் போஸ்டர் அண்மையில் சர்ச்சையானது. இதில் அவர் சிகரெட் பிடிக்கும் படி இருந்ததை குறிப்பிட்டு இருந்தார்க. படக்குழு அதை நீக்கிவிட்டது. ஆனால் ஒட்டு மொத்த ரசிகர்களும் அதையே தங்கள் DP யாக சமூகவலைதளத்தில் இடம்பெற செய்தார்கள். அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தார்கள்.

இந்நிலையில் முக்கிய இயக்குனரான அமீர் அண்மையில் இவ்விசயம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : விஜய் என்ன செய்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள். ஒருவேளை சர்க்கார் போஸ்டரில் அவர் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் நிச்சயம் அதை பெரியளவில் அரசியல் சர்ச்சையாக்கிருப்பார்கள் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news