Inandoutcinema - Tamil cinema news

சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படுபவர் தான் இவர். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும்.

எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார். இவர் ஒருநாள் போட்டியில் ஒய்வு பெற்றதற்கு காரணம் தோணிதான் என கிசுகிசுக்கபட்டது. இவர் மட்டுமின்றி சேவாக், யுவராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருப்பதற்கும் தோணி தான் காரணம் என கூறப்பட்டது.

தற்போது அதே சர்ச்சைகள் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் எழுந்துள்ளது. இது குறித்து நிருபர்கள் அஸ்வினிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது : சார், ஏற்கனவே தோனிக்கும், சேவாக்குக்கும் மோதல் இருப்பதாகக் கூறி சேவாக் கதையை முடித்துவிட்டது போல் என் கதையையம முடித்துவிடாதீர்கள். தோனியுடன் எனக்கு எந்தவிதமான பனிப்போரும், மோதலும் இல்லை. அனைத்து வீரர்களுடன் சகஜமாக பழகும் விதத்திலேயே தோனியுடன் பழகுகிறேன். எனக்கும் தோனிக்கும் எந்தவிதமான போட்டியும் இல்லை என அஸ்வின் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news