September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

மிரட்டலாக வெளிவந்த சாமி 2 படத்தின் சமீபத்திய புகைப்படங்கள். புகைப்படம் உள்ளே

விக்ரம் திரிஷா நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்ற திரைப்படம் தான் சாமி. சாமி படத்தின் முதல் பாகம் வெளியாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனால், ரசிகர்கள் இந்த படத்துக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், சாமிஸ்2 படத்தின் சில ஸ்டில்கள் வெளியாகின. இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. தற்போது இந்த படத்தின் மேலும் சில புகைப்படங்களை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் இதோ….

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news