September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரசிகனுக்காக கண்ணீருடன் ரோட்டில் இறங்கிய நடிகர் சிம்பு. வைக்கும் புகைப்படம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் CCV. இந்த படத்தின் படபிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் இறந்த செய்தி நடிகர் சிம்புவிற்கு வந்துள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகர் சிம்பு தனது ரசிகனுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியுள்ளார். ஒரு ரசிகனுக்காக எந்த ஒரு நடிகணும் இந்த மாதிரி செயலை செய்ததில்லை என திரை பிரபலங்களான நடிகர் விவேக் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news