ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுடன் மோதும் டோலிவுட் ஹீரோ

மகேஷ் பாபு நடிப்பில் போன வருடம் வெளிவந்த படம் பரத் என்னும் நான். இந்த படம் தெலுங்கு மட்டும் அல்லாது தமிழிலும் மொழி பெயர்த்து ரிலீஸ் ஆனது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்பொழுது தமிழ் சினிமாவும் மகேஷ் பாபுவின் படத்திற்கு காத்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது மகேஷ் பாபு நடித்து வெளிவர இருக்கும் மஹரிஷி படம் முதலில் ரிலிஸ் தேதி மாற்ற படுவதாக அறிவித்தனர். காரணம் அந்த தேதியில் அவெஞ்சர்ஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதால். இந்திய சினிமாவிலும் இந்த மாதிரி ஹாலிவுட் படங்கள் பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த பிரச்சனை. ஆனால் மீண்டும் மஹரிஷி படக்குழு அறிவித்த தேதி ஏப்ரல் 25-ல் படம் ரிலீஸ் ஆகும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதனால் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுடன் டோலிவுட் சூப்பர் ஹீரோ மோத இருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news