மூவி பைரஸிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பைரசிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா ரங்குஸ்கி என்ற தமிழ் திரைப்படத்தை கரூர் கவிதாலயா திரையரங்கத்தை சார்ந்தவர்கள் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து அப்பதிவை தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் மற்றும் பல திருட்டு இணையதளங்களில் வெளியிடுவது.

இதன் காரணமாக தயாரிப்பாளர் சக்திவாசன் தொடர்ந்த வழக்கில் தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் உள்ளிட்ட பல நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் முன் பிணை மனு விசாரணைக்கு வந்தது.

அதற்கு காரணமான தியேட்டர் உரிமையாளரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து தமிழ் ராக்கர்ஸ் மற்றும் திருட்டு பைரசி சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news