கோர்ட்டுக்கு செல்லும் ஹன்சிகா பட போஸ்டர்!

சென்னை: திரைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக ஆறிமுகமானவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என்று 49 படங்கள் வரை நடித்துள்ளார். இவரின் 50வது படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு மகா என்று பெயரிட்டுள்ளனர். எக்சட்ரா எண்டர்டெயின்மெட் நிறுவமன் சாபில் மதியழகன் தயாரிக்கிறார்.

திரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், நடிகை ஹனிசிகா காவி உடையில் கஞ்சா புகைப்பது போன்று இடம் பெற்றிருந்தது. இதனை சிலர் ஆதரித்தும், எதிர்மறை கருத்துகள் கூறியும் விமர்சித்தனர். இந்து மதத்தினரை இழுவுப்படுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், ஹன்சிகா படப்போஸ்டர் இந்து மதத்தை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்று பாமக கட்சியின் சமூக நீதி பேரவை பிரிவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன் என்பவர் வேலூர் வாலாஜா மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த, வழக்கு நாளை மாறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news