ஜிப்ஸி படத்தில் திருமுருகன் காந்தி – very very bad

ஜீவா நடிக்கும் படம் ஜிப்ஸி. இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதற்கான சாங்க் டீசர் வெளியாகியுள்ளது.

அதில் சந்தோஷ் நாராயணனை கைது செய்து கொண்டு செல்கின்றனர். அவரை ஏன் கைது செய்தார்கள் என ஏற்கனவே ஜெயிலில் இருக்கும் சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி கேட்பது போல் காட்சி அமைத்துள்ளனர். இந்த பாடலின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news