இயக்குநர் மணிரத்தினம் செக்க சிவந்த வானம் பிறகு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் மணிரத்தினம் தனது தயாரிப்பில் புது இயக்குநரை அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் அதன் இசையை 96 புகழ் கோவிந்த் வசந்தா கையில் கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.