மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீம்

இருட்டு அறையில் முரட்டு குத்து இளைஞர்களை அதிகம் கவர்ந்த படம். தெலுங்கிலும் இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் இயக்கியுள்ளார். அதன் டிரைலர் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சந்தோஷும் நடிகர் கெளதம் கார்த்திக்கும் மீண்டும் இணைய உள்ளனர். அந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தீமைதான் வெல்லும் என டைட்டில் வைத்துள்ளனர். இது அவர்களுக்கு பொருத்தமான டைட்டில் என சினிமா வட்டாரங்களில் பேசுகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news