Category: Actress

கியாரா அத்வானி ஹாட் புகைப்படம் – Inandout Cinema Gallery..

பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி அதன் பின் குறுகிய காலத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அரை நிர்வாணமாக இருக்கும் அவர் ஒரு இலையை கொண்டு உடலின் மேல் பகுதியை மறைத்துக் கொள்வது போல அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டானதை அடுத்து கண்டனங்களையும் சந்தித்துள்ளது.

வாட்டர் பேபி…. நீச்சல் உடையில் பட்டாஸ் நடிகை!

நடிகர் தனுஷ் நடித்திருந்த பட்டாஸ் படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருந்தது. மறைந்த தமிழர்களின் வீர  விளையாட்டுகளில் ஒன்றான அடிமுறை கலையை மையமாக கொண்டு வெளியவந்திருந்த இப்படத்தில் ஸ்னேகா மற்றும் மெஹ்ரின் பிர்சடா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.  பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மெஹ்ரின் பிர்சடா இதற்கு முன்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் கடந்த  2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Krishna […]

‘மாஸ்டர்’ எபெக்டில் மாளவிகா மோகனன்…கவர்ச்சி போட்டோ..

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சியாக […]
Page 1 of 2112345 » 1020...Last »
Inandoutcinema Scrolling cinema news