Inandoutcinema - Tamil cinema news

“கஜா” புயலால் ஸ்தம்பித்த தென் மாவட்டங்கள் – முதல் ஆளாக களத்தில் இறங்கிய சூரியா!

சென்னை: தமிழகத்தை கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்த கஜா புயல் நேற்று நள்ளிரவு நாகப்பட்டிணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் புயலின் தாக்கம் குறையாமல் தொடந்து உள்பாவட்டங்களை தாக்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து சூரைக்காற்றுடன், மழை  பெய்து வருகிறது. இந்த புயல் தொடர்ந்து கேரளா வழியாக அரபிக்கடல் செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

Surya Stills

கஜா புயலால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாகை, திருச்சி, திண்டுக்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் அரசு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூரியா கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினரை தொடப்புகொள்ள உதவி எண்களை அடங்கிய தகவலை பதிவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் ஆனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news