ஜெயம் ரவியின் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஜெயம் ரவியின் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது ௨௪ஆவது படமான கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் சம்யுக்தா ஹெக்டே கேஎஸ் ரவிக்குமார் யோகி பாபு கவிதா ராதேஸ்யம் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக விளக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news