தளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து, தளபதி63 படத்துக்காக விஜயும் – அட்லியும் 3வது முறையாக கூண்டனி சேர்ந்துள்ளனர். இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். தளபதி63 குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது முதலே, ரசிகர்கள் அட்லியை கலாய்க்க  தொடங்கி விட்டனர்.

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிய அடலி ராஜா ராணி, தெரி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் தமிழில் ஏற்கெனவே வெளிவந்த ஏதோ ஒரு படங்களில் தழுவலாக இருப்பதால் ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அட்லியிடம் பலர் கேட்டபோது அவருமே அதை ஒத்துகோள்வதுபோல பதில்கள் அளித்துள்ளார். இதற்கிடையில், தளபதி63 பட அறிவிப்பு வெளியானதையடுத்து, நெட்டீசங்கள் டிவிட்டரில் அட்லியை மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர். வாங்க ஒரு ரவுண்டு போவோம்…

தளபதி63 அறிவிப்பு வெளியான முதல் ஆரம்பித்த அட்லி…

ஷாஜகான் படத்தில் வரும் டேக் லைனை வைத்து கலாய்த்துள்ளனர்…

அடுத்த இட்லி உப்புமா ராஜா சின்ன ரோஜான்னு ஒரு பேச்சு ஓடுவதாக இவர் கூறியுள்ளார்

கதைப்படி நீங்க ட்ராவல் போட்டோக்ராபர். நீங்க கருப்பின்னு ஒரு நாயை வளர்க்கிறிங்க அத கிறிஸ்டேபர்ன்னு ஒரு சைக்கோ கொன்னரான் க்ளைமேக்ஸ்ல அவன கண்டுபிடிச்சு கொன்னு நான் போட்டோக்ராபர் இல்லடா, இன்ஸ்பெக்டர் ரசூல் இப்ராஹிம் சொல்லி சுடுறிங்க இதான் சார் ஸ்கிர்ப்ட்.

ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று இந்த ரசிகர் கூறியுள்ளார்.

விஷ்னு விஷால் தூக்கி எரியும் ராட்சன் படத்தின் ஸ்கிரிப்டுடன் நம்ம அட்லி…

இது விஜய் ரசிகர்களுக்காக

கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் ரிலீஸ் ஆனதால் பெருமாபான படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதைவைத்து கலாய்த்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news