September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரபல காமெடி நடிகர் நீலு மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

நாடகம் மூலம்தான் திரைப்படத்தில் அறிமுகமான பழம்பெரும் நடிகர்தான் நீலு. இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று இரவு அகாலமரணமடைந்தார் தற்பொழுது அவருக்கு வயது 82 ஆகும். இவர் சினிமா, நாடகம், டிவி நாடகம் என பலவற்றில் நடித்துள்ளார். 160 க்கும் மேற்ப்பட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.கெளரவம், அவ்வை சண்முகி, அந்நியன், ரெண்டு, திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஆறு மாதகாலமாக உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் இருந்தார் இந்த நிலையில் இவர் உயிர் பிரிந்தார். இவரின் மரணத்திற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கதலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news