பறக்கும் கார்களுடன் தெறிக்கும் F9 டிரைலர்!

ஜஸ்டின் லின் இயக்கத்தில் 9ம் பாகத்திலும் தனது அதிரடி ஆக்‌ஷனில் கலக்குகிறார் ஹீரோ வின் டீசல்

இந்நிலையில், 9ம் பாகமான F9 டிரைலர் ரிலீசாகி உள்ளது. உலகளவில் Fast and Furious படத்துக்கான ரசிகர்கள் அதிகம் உள்ளதால், இந்த டிரைலர் குறைந்த நேரத்திலேயே வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான 8 பாகங்களை விட அடுத்த லெவலில் இந்த பாகம் இருக்குமா? என நினைத்த ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் டிரைலர் தெறியாக இருக்கிறது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news