Category: Press Meet

அறம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

காளி படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காளி. இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுனைனா, அமிர்தா ஐயர், ஷில்பா மஞ்சுநாத், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்களே இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்படம் மே மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . 

அண்ணாதுரை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அண்ணாதுரை’ படத்தை ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ‘ R ஸ்டுடியோஸ் ‘ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காலி வெங்கட்,  ஜ்வல் மேரி, நளினிகாந்த் , ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜுவின் ஒளிப்பதிவில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில், கல்யாணின் நடன இயக்கத்தில், கவிதா மற்றும் K சாரங்கனின் […]

ஆண்டனி பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் குட்டி குமார். இப்படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால் என பல நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். இப்படத்திற்கு ஆர். பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாத்மிகா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லரை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் .மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
Page 5 of 5«12345
Inandoutcinema Scrolling cinema news