Events

பாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு




கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் பாண்டி முனி. இத்திரைப்படத்தில் ஜாக்கி செராஃப், நிக்கி செராஃப், மேகாலி என பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வர் மது அம்பட்.

இத்திரைப்படக் குழு சென்னையில் நேற்று பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்.