Category: Events

காட்டு பய சார் இந்த காளி இசை வெளியீட்டு விழா

யுரேகா இயக்கத்தில் வைட் ஹார்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம்தான் காட்டு பய சார் இந்த காளி.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

காத்திருப்போர் பட்டியல் திரைப்படக் காட்சிகள்

லேடி ட்ரீம்ஸ் சினிமா வழங்கும் காத்திருப்போர் பட்டியல் திரைப்படத்தை பாலைய்யா டி. ராஜசேகர் இயக்கியுள்ளார். காத்திருப்போர் பட்டியல் என புது மாதிரியான தலைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சீன் ரோல்டன் இசையமைக்க சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, மனோபாலா, அப்புக்குட்டி, மயில்சாமி என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். எதிர்பாராத சிக்கலால் நிறைவேறாமல் போக இருக்கும் காதலை மதியால் எப்படி வெல்வது என்பதே இப்படத்தின் கரு ஆகும். 

பாண்டி முனி திரைப்படக் குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் பாண்டி முனி. இத்திரைப்படத்தில் ஜாக்கி செராஃப், நிக்கி செராஃப், மேகாலி என பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வர் மது அம்பட்.இத்திரைப்படக் குழு சென்னையில் நேற்று பத்திரைக்கையாளர்களை சந்தித்தனர்.

K7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாரை!!!

K7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நாரை. வி வி எழுதி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரோஹித், நக்மா, சந்தான பாரதி, ஆர்.கே.சுரேஷ், சங்கிலி முருகன், சந்தான பாரதி என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர் .  Previous  

ராகவா லாரன்ஸ் தன் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்

நடிகரும் டைரக்டருமான ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் இன்று கொண்டாடினார். தனது தாயாரிடம் ஆசி பெற்று அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.  

அறம் செய விரும்புவோம்

2006 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களும் படிக்க வேண்டும், படிப்பில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், பணக்காரக் குழந்தைகளின் கல்வியைப் போலவே, ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான தாம் விரும்பும் கல்விக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் அகரம் பவுண்டேசன். 2010 – ல் அது விதையாக மறு உருவம் எடுத்து பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கு ஊன்று கோலாய் அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் அகரம் பவுண்டேசனின் […]

தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல!!!

பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்குபெற்று தவிச்ச வாய்க்கு தண்ணி இல்ல என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , ரகுல் ப்ரீத் சிங் , இயக்குநர் H.வினோத் , ஜிப்ரான் , கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

பில்லா பாண்டி படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்துநின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார்.இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன்,சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர்.விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும்தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

அறம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
Page 9 of 10« First...«678910 »
Inandoutcinema Scrolling cinema news