Events

காத்திருப்போர் பட்டியல் திரைப்படக் காட்சிகள்




லேடி ட்ரீம்ஸ் சினிமா வழங்கும் காத்திருப்போர் பட்டியல் திரைப்படத்தை பாலைய்யா டி. ராஜசேகர் இயக்கியுள்ளார். 

காத்திருப்போர் பட்டியல் என புது மாதிரியான தலைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சீன் ரோல்டன் இசையமைக்க சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, மனோபாலா, அப்புக்குட்டி, மயில்சாமி என பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். 

எதிர்பாராத சிக்கலால் நிறைவேறாமல் போக இருக்கும் காதலை மதியால் எப்படி வெல்வது என்பதே இப்படத்தின் கரு ஆகும். 

 






Related article