Events

ஆண்டனி பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!




சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் குட்டி குமார். இப்படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால் என பல நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். 

இப்படத்திற்கு ஆர். பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாத்மிகா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். த்ரில்லரை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.