காமெடி படமாகும் உண்மை சம்பவம்!

அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘என் ஆளு சீன் போடுறா’ இந்த படத்தில் நாயகியாக ஷால் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஆடுகள் நரேன், மனோபாலா, விஜய் டிவி கோகுல், நிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷமாக வாழும் நாம் அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் ஏற்படுகின்றனர் பின் விளைவுகளை படம் பேசும்.

இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை வெறும் 23 நாட்களில் படமாக்கியுள்ளனர்.

சங்கர் மூவிஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஜோசப் பேபி தயாரிக்கிறார். ஒளிப்பதிவு வெங்கட், இசை அம்ரீஷ், பாடல்கள் ராம்ஷேவா, ஏகாதசி, படத்தொகுப்பு மாரிஸ். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news