சென்னையில் நடக்கும் சீரஞ்சீவி பட ஷூட்டிங்

சீரஞ்சீவி, நயந்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பிரபல நடிகர்களின் பட்டாளத்தை கொண்டு உருவாக்கப்படும் படம் சாயிரா நரசிம்மா ரெட்டி. இந்த படம் ஒரு வரலாற்று படம் ஆகும்

இந்த படத்திற்காக ஒரு பிரமாண்ட செட் மஹாபலிபுரம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் போடப்பட்டுள்ளது. இங்கு சீரஞ்சீவி தமன்னாவுக்கும்மான டூயட் சாங்க் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க உள்ளனர். இதற்காகா சிரஞ்சீவி மற்றும் தமன்னா சென்னை வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news