திரௌபதி படத்தின் ஸ்னீக் பீக் இதோ …

நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் நடிப்பில், இயக்குநர் மோகன் ஜி இயக்கும் படம் திரௌபதி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே பலரிடம் இருந்து எதிர்ப்பு வெளியானது.பின்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி, சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தில் நாடக காதலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ரிச்சர்ட் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திரௌபதி படத்தில் இருந்து 2 நிமிட காட்சி வெளிவந்துள்ளது. இதோ..

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news