September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

இயக்குனர் மணிரத்னம், நெஞ்சு வலி காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதி ? விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] .

இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் பணிகளில் மும்மரமாக பணியாற்றிவந்தார் மணிரத்னம். இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் அப்போலோ மருத்துவமனையில் இயக்குநர் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்றும்,தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், தெரிவித்தனர். இந்தத் தகவலை இயக்குநர் மணிரத்னத்தின் பி.ஆர்.ஓ நிகிலும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news