September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குனர் லெனின் பாரதி கூறியதாவது :

பல வருடங்களாக நான் சுமந்த சுமையை இறக்கிவைத்து எனக்கு மிக பெரிய வெற்றியை, சிறந்த விமர்சனம் மூலம் பெற்று தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி கூறினார். இதை தொடர்ந்து பட குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

படத்தின் நாயகன் ஆண்டனி இந்த படம் நடிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு திருமணம் ஆகவில்லை இன்று என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள் ஆனாலும் இந்த வெற்றி எங்கள் காத்திருப்புக்கு மிக பெரிய பரிசு என இயக்குனர் லெனின் பாரதி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news