September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா

தமிழ் புத்தாண்ண்டு அன்று  காலையில்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில்  இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான  திரு பாலுமகேந்திரன்  அவர்களின் நினைவாக  நூலகம்  துவங்கப்பட்டது.

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான  திரு பாலுமகேந்திரன்  அவர்களின் நினைவாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில்  இன்று நூலகம் தொடங்கப்பட்டது.இந்த விழாவில் நடிகர் சத்யராஜ்,இயக்குனர் ராம் ,இயக்குனர் வெற்றிமாறன் ,எழுத்தாளர் பாமரன்  தொடர்ந்து இயக்குனர் ஏ .எல் .விஜய் அவர்களும்,உரையாற்றினார்.மேலும் நடிகை ரோகினி அவர்களும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news