September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

மரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே

துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரித்து வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், இப்படம் உருவாகியிருக்கிறது. பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டு ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் டீசெர் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news