புத்தாண்டு கொண்டாட்டம்!தோனி நடனமாடும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான தோனிக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தல தோனி அவர்களுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தனது மனைவி சாக்ஷியுடன் இனைந்து தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர்கள் இருவரும் அனைவர் மத்தியிலும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் நடனமாடியுள்ளார்.அதன் பிறகு புத்தாண்டு பிறந்ததும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது..

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news