தனுஷிற்கு அம்மாவாக நடிக்கும் சினேகா?

தனுஷ் இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு அவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடம். அதில் ஒரு தனுஷிற்கு சினேகா ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் 13 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேரும் படம். இரட்டை தனுஷ் கதாபத்திரம் அப்பா, மகன் கதாபாத்திரம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் இதில் சினேகா இளவயது தனுஷின் அம்மாவாக இருப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news