தனுஷின் புத்தாண்டு ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி

தனுஷ் இந்த வருடம் அவரது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை கமிட் செய்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே ஒரு படத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தனுஷ் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இரண்டு படங்கள் கமிட் ஆகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது.

அதிலும் ஒரு படம் ராட்சசன் இயக்குநர் ராம் குமாருடன். மற்றொரு படம் துரை செந்தில் குமார் கொடி படத்தின் இயக்குநர். இந்த ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்காக பல படங்களை கொடுக்க உள்ளார் என்பது உறுதி ஆகி இருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news