அசுரன் படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகரின் மகன்

அசுரன் படம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கிறார். படம் ஜனவரி 26 தொடங்கப்பட்டது. படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தில் இப்பொழுது ஒரு பிரபல நடிகரின் மகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை லொடுக்கு பாண்டியாக நம்மை கவர்ந்த கருணாஸ் அவரின் மகன் தான். அப்பாவை போல அவரும் நம் மனதை கவர்கிறாறா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news