‘எனை நோக்கி பாயும் தோட்ட’ படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ஒரு வழியாக வருகின்ற மே மாதம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2016ல் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கடந்த ஆண்டே இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ்கூட வழங்கிவிட்டனர். படம் வெளியாகாமல் இருந்தது.

இருப்பினும் இப்படம் வெளிவருவதற்கு தாமதம் ஆனது . இதற்கான காரணத்தை அனைவரும் சமூகவலைத் தளங்களில் விவாதம் செய்து வந்தனர். இந்தநிலையில் இப்படம் வருகின்ற மே மாதம் திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news