தென்னிந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நடிகர் தனூஷ் – எதில் தெரியுமா?

துள்ளுவதோ இளமை படத்தில் விடலைப்பய்யனாக ஆறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமாவரை சென்றுள்ளவர் நடிகர் தனூஷ். கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனூஷ் 3 தேசிய விருது பெற்றுள்ளார் அதில் 2 காக்கா முட்டை மற்றும் விசாரணை படங்களை தயாரித்தற்காக பெற்றவையாகும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் வசனம் என்று சினிமாவில் உள்ள பல துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர்.

இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் தனூஷ் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது படங்களின் விளம்பரத்துக்கு மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களில் தனது கருத்தை எதார்த்தமாக தெரிவிப்பார். இதில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனூஷ் டிவிட்டரில் 80 லட்சம் பாலோவர்களை கடத்து தென் இந்தியாவின் அதிக பேரால் பிந்தொடரப்பட்ட பிரபலங்களில் முதல் இடத்தை பிடித்து சதனை படைத்துள்ளார். இதற்காக அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

வரும் 2020ம் ஆண்டு வரை வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் தனுஷ் நடித்துள்ள மாரி-2 படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news