தனுஷின் அசுரன் நாவலை மையமாக கொண்டதா?

தனுஷ் நடிக்கும் படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஜனவி 26 அன்று ஆரம்பிக்கப் பட்டது. படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஒரு நாவலை தழுவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “வெக்கை” என்னும் நாவல் தான் அது. நில அபகரிப்பை தடுத்து நிறுத்தும் ஒருவனின் கதைதான் வெக்கை. இந்த கதையை மையமாக கொண்டு படம் உருவாகிறது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news