சினிமாவில் நடித்தார் தோழர் நல்லக்கண்ணு!

குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் ‘ஜிப்சி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக ஒரு குதிரையும், நடாஷா சிங் ஆறிமுகமாகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

நாடோடிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் சூட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில்.

படத்துக்கான புரோமோஷன் பாடல் சமீபத்தில் படாமாக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசை உருவாகி உள்ள இந்த பாடல் very very bad என்ற அந்த பாடலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு நடித்துள்ளார். அவருடன் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பியூஷ் மனூஷ், மற்றும் ஜீவா உள்பட படக்குழிவினரும் நடித்துள்ளனர். யுகபாரதி இந்த பாடலை எழுந்தியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news