September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக்

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் SINGLE TRACK வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் , இன்று காலை 10 . 30 மணிக்கு சிவர்கார்த்திகேயன் எழுதியுள்ள கல்யாண வயசு என்ற பாடலின் வீடியோ வெளியானது. வெளியானது முதல் கல்யாண வயசு பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது. முன்னதாக  யோகி பாபு நயன்தாராவை ப்ரொபோஸ் செய்

யும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news