கூகை திரைப்பட நூலகத்தில் சினிமாட்டோகிராப்பி புத்தக வாசிப்பு வழி கற்றல் தொடக்கம்

சென்னை: தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் திரையுலகம் பல்வேறு சிரமங்களை கண்டு வரும் நிலையில் அவ்வபோது சில நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சினிமாவுக்கு புதிதாக வரும் கலைஞர்களை  ஊக்குவிக்கும் வையிலும் அவர்களுக்கு சினிமாவை பற்றிய புறிதலை வளர்க்கவும் சென்னை வளசரவாக்கத்தில் கூகை திரைப்பட இயக்கம் என்ற சினிமா நூலகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு, திரைப்படம் துறை தொடர்பாக கற்றல் வகுப்புகள், ஆலோசனைக்கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்தப்படு வருகின்றன. இந்நிலையில், கூகை திரைப்பட கூடத்தில் ஒளிப்பதிவு (Cinematography) குறித்த கற்றம் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் Joseph V. Mascelli எழுதிய 5 C’s of Cinematography என்ற நூல் வாசிப்பு கற்றல் வகுப்பு இன்று தொடங்கி தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறுாம்.

இதுகுறித்த முழு விவரம் டிவிட்டரில் செயல்பட்டு வரும் கூகை திரைப்பட இயக்கம் என்ற பக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news