சென்னையின் பல்வேறு இடங்களில் மழை

சென்னை: சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், கிண்டி, தியகராய நகர், தேனாம்பேட்டை, நந்தனம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், அண்ணா நகர் கீழ்ப்பாக்கம், முகப்பேறு, புரசைவாக்கம், பாரீஸ் ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news