September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலான செக்க சிவந்த வானம் படத்தின் புகைப்படம் – புகைப்படம் உள்ளே

ccv

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] .

படக்குழு இந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் இதர பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டது.

மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் அடுத்த மாதம் 28 தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த் சாமியின் புகைப்படம் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. செக்க சிவந்த வானம் படத்தில் வரதன் என்ற கதாபாத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது .

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news