“வடசென்னை”க்காக கெட்ட வார்த்தைகளுக்கு ஓகே சொன்ன சென்சார் போர்டு

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் “வடசென்னை”. வரும் 17ம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தின் தலைநகரான வடசென்னை பகுதி மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு “ஏ” சான்றிதழ் வழங்கி இருந்தது.

பொதுவாக ஒரு சார் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை கதையாக, சினிமாவாக சொல்லும் போது அப்பகுதியில் நடக்கும் நல்ல, கெட்ட சம்பவங்களையும் அவர்கள் மொழி, கலாச்சரம் உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். அப்படி வடசென்னை பகுதியில் வாழும் மக்கள் அப்பகுதியில் பேசும் வார்த்தைகள் இப்பட்டதில் வருவதுபோல இயக்குனர் காட்சிகளை அமைத்துள்ளார்.ஆனால், இவை தனிக்கை குழுவிற்கு செல்லும்போது அதை கட் செய்து விடுவார்கள்.

இந்நிலையில், படம் சென்சாருக்கு சென்றபோது தனிக்கை அதிகாரிகள் அந்த வசனங்களுக்கு தனிக்கை அதிகார்கள் அனுமதி வழங்கியுள்ளனர். அதே நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பெயர்களுக்கு ‘மீயூட்” செய்துள்ளனர். படத்தின் எதார்த்த தன்மைக்காக அந்த வசனங்களை தனிக்கை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்று இயக்குன வெற்றிமானரே கூறியுள்ளார்.

இதற்கிடையில், வடசென்னை படத்தில் என்னென்ன வார்த்தைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. என்ன வார்த்தைகள் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news