விவேக் அர்சன்

விவேக் அர்சன்

Birthday
28 மே 1981
Overview
தொழில் கோலிவுட், மோலிவுட்
உயரம் 1.76 m
தொழில் படத்தொகுப்பாளர்
முதல் படம் ரெட் சலூட்
விருதுகள் தேசிய விருது, விஜய் விருது
Biography

விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். 2006 ஆவது ஆண்டில் வெளியான ரெட் சலூட் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்

Filmography

ஒரு கல் ஒரு கண்ணாடி, 5 சுந்தரிகள், ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இறைவி

Upcoming Movies

Photos

Awards

தேசிய விருது, விஜய் விருது