திவ்யா ஸ்பந்தனா

திவ்யா ஸ்பந்தனா

Birthday
நவம்பர் 29, 1982
Overview
தொழில் கோலிவுட், சாண்டல்வுட்
உயரம் 1.55 m
தொழில் நடிகை, அரசியல்வாதி
முதல் படம் அபி
விருதுகள் பிலிம் பார் அவார்ட்
பெற்றோர் ர. டி. நாராயண், ரஞ்சிதா
Biography

திவ்யா ஸ்பந்தனா, மக்களால் அறியப்படும் ரம்யா, இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார். கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். திவ்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா(ஊட்டி), மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளி (சர்ச் பார்க்) (சென்னை)யிலும் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கி பாதியில் கைவிட்டார்.

Filmography

பொல்லாதவன், வாரணம் ஆயிரம்

Upcoming Movies

Photos

Awards

பிலிம் பார் அவார்ட்