மிலன் பெர்னாண்டஸ்

மிலன் பெர்னாண்டஸ்

Birthday
Overview
தொழில் கோலிவுட்
தொழில் கலை இயக்குனர்
முதல் படம் கலாபக் காதலன்
Biography

மிலன் பெர்னாண்டஸ் ஒரு இந்திய திரைப்படக் கலை இயக்குனர் ஆவார். பில்லா (2007), வேலாயுதம் (2011) மற்றும் வேதாளம் (2015) போன்ற தமிழ் திரைபடங்களில் அவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனரான சாபு சிரிலிடம் உதவியாளராக மிலன் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன் மற்றும் அன்னியன் ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிலன் 30 க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். சக்தி மசாலா, ஆச்சி மசாலா, ஆர்.எம்.கே.வி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் போத்திஸ் போன்ற 120 விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார்.

Filmography

பில்லா, வேலாயுதம், வேதாளம், விவேகம்

Upcoming Movies

Photos

Awards