சின்மயி

சின்மயி

Birthday
10 செப்டம்பர் 1984
Overview
தொழில் கோலிவுட், மோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட்
உயரம் 1.61 m
தொழில் பாடகர்
முதல் படம் கன்னத்தில் முத்தமிட்டால்
விருதுகள் பிலிம் பார் அவார்ட்ஸ், தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட்ஸ்
வாழ்கை துணை ராகுல் ரவீந்திரன்
பெற்றோர் டி.பட்மஹாசினி
Biography

சின்மயி ஸ்ரீபதா (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 'ஆஹா காப்பி க்ளப்' எனும் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரை நடைபெறும் வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இவர் இருக்கிறார்.

Filmography

கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், சிவாஜி, விண்ணைத்தாண்டி வருவாயா

Upcoming Movies

Photos

Awards

பிலிம் பார் அவார்ட்ஸ், தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட்ஸ்