September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Videos

மிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. இன்னிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெயிலரரை தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மிஸ்டர் சந்திரமௌலியின் மேக்கிங் வீடியோ வெளியீடு. வீடியோ உள்ளே

விஷாலை வைத்து தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் நான் சிகப்பு மனிதன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் திரு, தற்போது கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் Mr.சந்திரமௌலி படத்தை இயக்கிவருகிறார். கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்திலும் அப்பா, மகனாகவே இவர்கள் இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாக்ஸராக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்திற்க்கு சாம் இசை அமைத்துள்ளார். இன்னிலையில் இந்த படத்தின் […]
Page 27 of 29« First...1020«2526272829 »
Inandoutcinema Scrolling cinema news