September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Videos

இணையத்தில் வைரல்கும் ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டீசெர். காணொளி உள்ளே

ஷாருக் கானுடன் சேர்ந்து சல்மான் கான் நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டீஸர், ரம்ஜானை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள படம் ஜீரோ. கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஸ்ரீதேவி, ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுகி சாவ்லா, மாதவன் ஆகிய முன்னணி திரை பிரபலங்கள் சிறப்புத் தோற்றத்தில் […]

தர லோக்கலாக வெளிவந்த குப்பத்து ராஜா படத்தின் ராப் பாடல். காணொளி உள்ளே

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில், பாபா பாஸ்கர் இயக்கத்தில், உருவாக்கி வரு திரைப்படம் தான் குப்பத்து ராஜா. டீ.சரவணன், சிராஜ், எம்.சரவணன் ஆகியோர் தயாரிப்பில் இப்படம் உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா, பாலக் லால்வானி, யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திக்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் கேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவின் கே.எல் படத்தொகுப்பில் குப்பத்து ராஜா படம் உருவாகிவருகிறது. இப்படம் 2018ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது. […]

ஒரு டான் டாவடிக்க கூடாது. இணையத்தில் வைரலான ஜூங்கா படத்தின் ட்ரைலர்

ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி […]

சற்றுமுன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தொட பாடலின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Eo_soRCVmBg” frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>
Page 26 of 29« First...1020«2425262728 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news